Friday, December 7, 2007

வணக்கம் வலை உலக நண்பர்களே ..

வணக்கம் வலை உலக நண்பர்களே ..

தமிழில் பலரும் வலைப்பதிவுகள் எழுத தொடங்கி விட்டாலும் , நாம் அனைவரும் ஒன்றாக கூடி நம் கருத்துக்களை பேசுவதற்கு நிலையான ஓர் இடம் இல்லை .
தமிழ்10 , தமிழ்மணம் . தமிளிஷ் போன்ற இணையதளங்கள் நம் பதிவுகளை வெளியிட்டாலும் .நம்
கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கு இத்தளங்களில் வசதி இல்லை . இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் தமிழ் வலைப்பதிவாளர் கூட்டமைப்பு .இது ஓர்குட் தளத்தின் மூலம் நம் உறுப்பினர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுவாகும் இதில் உங்களை இணைத்துக்கொண்டு உங்கள் கருத்துக்கள் , மற்றும் பொது விடயங்களை ஏனைய பதிவு நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் .ஏற்கெனெவே ஓர்குட் தளத்தில் உறுப்பினராக இருந்தால் கீழே இருக்கும் லிங்கை சொடுக்கி எங்கள் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் .ஓர்குட் தளத்தில் உங்களுக்கு இது வரை membership இல்லை என்றால் , உங்கள் பிளாக்கர் username மற்றும் password உடன் இணைந்து கொள்ளுங்கள் ... கீழே இருக்கும் லிங்கை சொடுக்கி குழுவுக்குச் செல்லவு
வணக்கம் வலை உலக நண்பர்களே ..

தமிழில் பலரும் வலைப்பதிவுகள் எழுத தொடங்கி விட்டாலும் , நாம் அனைவரும் ஒன்றாக கூடி நம் கருத்துக்களை பேசுவதற்கு நிலையான ஓர் இடம் இல்லை .தமிழ்10 , தமிழ்மணம் . தமிளிஷ் போன்ற இணையதளங்கள் நம் பதிவுகளை வெளியிட்டாலும் .நம்